திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை எதிர்த்து மனு கொடுத்து ஒரு வருட காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *