தேனியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தேனி எம்பி தமிழக முதல்வர் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் மாபெரும் கல்வி எழுச்சி நிகழ்ச்சி
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வட புதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களுடன் பார்வையிட்டனர்.