பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 21-இலட்சம் 10-ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மாஸ் நகர் விரிவாக்கம் மற்றும் இரண்டாம் தொரு சாலை அமைக்கும் பணியினை நாஜிம், MLA தொடங்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். சந்திரமோகன் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நமது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்..!