செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் வடி சாராய ஆலையின் நுழைவாயில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் ஆலையில் 14 ஆண்டுகள் வேலை செய்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் உள்பட 53 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து நியாயம் தானா வஞ்சிக்காதே என்று புதுச்சேரி அரசே பணி செய்த பணியை மீண்டும் வழங்க கோரி உச்ச நீதிமன்றம் அறிவுத்தலின் படி பணி ஆணை வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று இதில் 53 ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தாரும் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்