திருவாரூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி திருவாரூர் தெற்கு வீதி கௌரி சாமி பள்ளி எதிரே அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் பங்கேற்று மாணவ மாணவிகளின் தனி திறமையினால் செய்யப்பட்ட அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தார் இந்த அறிவியல் கண்காட்சி நிகழ்வில் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் நகராட்சி நகராட்சி ஆணையர் பிரபாகரன் மேலாளர் முத்துக்குமார் நகராட்சி பொறியாளர் அனைத்து பிரிவு அதிகாரிகள் முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர் நகர மன்ற உறுப்பினர்கள் டி செந்தில் இரா சங்கர் எஸ் என் அசோகன் வாரை பிரகாஷ் வரதராஜன் உமா மகேஸ்வரி உள்பட இருபால் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *