“சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் மதுரை மாவட்ட நாடக நடிகர் சங்க தலைவர் கலைமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து குறும்படம் எடுக்க போவதைக் கூறி வாழ்த்துக்களை பெற்றார். உடன் பறவை சிவாஜி மணி, மல்லிகா, ப்ரியா உள்ளனர். (தமிழ் சினிமா நடிகர்கள் சங்கத்தில் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *