பெரம்பலூர் மாவட்ட அதிமுக (ஒபிஎஸ்) அலுவலகத்தில் அண்ணா திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி. ராமச்சந்திரனிடம் நேரில் சென்று மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுஜாதா, மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின வாழ்த்தை பெற்றார்.