வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்.திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது .
இம்முகாமில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் குலோத்துங்கன் , மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.