போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் பொது மக்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்.ஜ.ஆர் பணிகள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் சுதா ஆகியோர் தலைமையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த பகுதியிலே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு சேவை செய்யும் விதமாக களப்பணிகளில் ஈடுபட்டனர்.