தஞ்சாவூர் உள்ள புத் அறக்கட்டளை, மானசா அகாடமி ஆகிய சார்பில் குழந்தை தின விழா முன்னிட்டு பள்ளி, மாணவர்களுக்கான ஓவிய போட்டி தமிழ் பல்கலைக்கழக யோகா மையம் பின்புறம் மூலிகைப் பண்ணை அருகில்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் தினம் நிகழ்ச்சியில் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களை பற்றிய ஓவியம் பேச்சு திறமை கட்டுரை மற்றும் நடனத்தோடு மாணவ மாணவிகள் இந்த போட்டியில்கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் காவல் ஆய்வாளர் திருமதி சந்திரா காவல் ஆய்வாளர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கினார்
இவ்விழா ஏற்பாடுகளை குழுவினர் இராணி சர்மிளா குழுவினர் ஜெயபிரியா, மற்றும் ஒருங்கிணைத்த பெண்கள் குழந்தைகளுக்கான நடன பயிற்சி மையம் மானசா அகாடமி நிறுவனர் தனலட்சுமி செய்திருந்தார்