தேசிய பத்திரிகையாளர் தினம்: நவம்பர் 16 ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக விளங்கும் பத்திரிகையாளர்கள், சமூகம் மற்றும் செய்தித்துறைக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் .
இன்று தர்மபுரியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அருண் பாண்டியன், பிரசன்னா, விஜயகுமார், ஆச்சி சிவா, திருநாவுக்கரசு, சமூக விழிப்புணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ் உள்ளிட்டோர் தருமபுரி பத்திரிகையாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக பழைய தருமபுரியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளரை கௌரவப்படுத்தும் விதமாக சால்வை அணிவித்து ஒன்றாக கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
ஊடகவியலாளர்கள் சமூகத்தின் பிரதிபலிப்பு கண்ணாடி போன்றவர்கள்,” “நேர்மையுடனும் துணிவுடனும் செயல்பட்டு, மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்கும் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்