தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக யோகேஸ்வரன் நியமனம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த ஆர். யோகிஸ்வரன் நியமிக்கப்பட்னுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அவர் இதற்கு முன்பு மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.