சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி துறை சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் பிரபுதாஸ் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். வி. சரவணன் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணைத் தலைவர் ஆர்.காந்தி பொதுச்செயலாளர் சி சங்கர், நகரத் தலைவர் சிவகுமார், வட்டார தலைவர் சி ஆர் ஆறுமுகம்,காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் உதயகுமார், மாவட்ட சிறுபான்மை தலைவர் ஜஹாங்கீர் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது