பெரியகுளம் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் special intensive Revision SIR மேற்கொள்வது தொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் BLO செயலியில் APP பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமீஹா சுல்தானா பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் கிராம ஊராட்சி
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்