புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக மணவெளி தொகுதி நோணாங்குப்பம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ. 3.16 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் உதவி பொறியாளர் நாகராஜ் இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தினகரன் குமரன் ஆறுமுகம் அன்பு பழனி துரை அனிதா சந்துரு உன்னிகிருஷ்ணன் குணா சுப்பிரமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *