அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 04 புதிய BS VI நகர பேருந்துகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தார்
மாவட்ட ஆட்சி தலைவர் இரத்தினசாமி எம்எல்ஏ வழக்கறிஞர் கு சின்னப்பா நகர திமுக செயலாளர் முருகேசன் நகராட்சி தலைவர் சாந்தி தலைவாணன் நகராட்சி துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி ஒன்றிய திமுக செயலாளர்கள் தெற்கு அன்பழகன் வடக்கு அறிவழகன் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் மாவட்ட திமுக துணை செயலாளர் சுவாமிநாதன் அரசு வழக்கறிஞர் சின்னத்தம்பி நகராட்சி தொமுச செயலாளர் கருணாநிதி ஒன்றிய மதிமுக செயலாளர் காட்டுபிரிங்கியம் சங்கர் பத்திர எழுத்தாளர் தங்கராசு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விளாங்குடி ரேவதி கார்த்திகேயன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஓட்டக்கோவில் கலைச்செல்வன் அரியலூர் அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் அன்பழகன் தலைவர் கனகராஜ் பொருளாளர் சித்திரவேல் குன்னம் அரசு போக்குவரத்து கழக தொமுச தலைவர் திருமுருகன் செயலாளர் திருநாவுக்கரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்