பெரியகுளம் அருகே மாவட்ட கலெக்டர் உறுதிமொழி ஏற்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி ஜீவன் ஜோதி நல மையத்தில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா. நல்லதம்பி பலர் கலந்து கொண்டனர்