திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சரக்கு ஆட்டோ ஓட்டுநர் பிலால் டீ குடிக்க இறங்கியபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், பிலாலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணை
க. மாரிமுத்து.