திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொ குதியில் கும்மிடிப்பூண்டி மருத்துவ அணி திமுக மற்றும் வேல்ஸ் மருத்துவ மனையும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள கே எல் கே அரசினர் ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற இலவச மருத்துவ முகாமி னை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான டி ஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத் தார்.

முகாமில் காசநோய் பரிசோ தனை, சர்க்கரை நோய் பரிசோத னை, ரத்த அழுத்தம், மற்றும் தமி ழக அரசின் மருத்துவ காப்பீடு விண்ணப்பித்து தருவது உள்ளிட் டவை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வட சென்னை நாடாளுமன்ற உறுப்பி னர் கலாநிதி வீராசாமி பங்கேற் றார்.மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் பாலச்சந்தர், அமைப்பாளர் டாக்டர் வில்சன் நிலவழகன், துணை அமைப்பாளர் கார்த்திகேயன் பிரசாத்,சாந்தகுமார்,சுஜிதா, துணை தலைவர் பார்த்திபன், சம்சினி தரணி, துணை அமைப்பா ளர் ஆண்டவன் ஆகாஷ், பாலச்சந் தர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி தொகுதி மருத் துவ அணி அமைப்பாளர் அஜய் குமார் ராமதாஸ் செய்திருந்தார். மேலும் நிகழ்ச்சி முடிவில் மருத்து வரணி அமைப்பாளர் அஜய்குமார் ராமதாஸ் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *