சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த பரத நாட்டிய ஆசிரியை திருநங்கை நித்யா நடனத்தை பாராட்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார். அமெரிக்கன் கல்லூரி மாணவி திருநங்கை அதித்திக்கா, நடிகர் தங்கப்பாண்டி மற்றும் துரைப்பாண்டி உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *