மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வடக்கு ஒன்றியம் பாஜக சார்பாக கோவில்பட்டி சக்தி கேந்திராவுக்கு உட்பட்ட அய்யூர் கிளையில் சக்தி கேந்திரா கூட்டம் சக்தி கேந்திரா தலைவர் சௌந்தரபாண்டியன், தலைமையில் சக்தி கேந்திராபொறுப்பாளர் சந்தோஷ், ஒன்றிய தலைவர் தங்கதுரை, முன்னிலை நடைபெற்றது இதில் ஒன்றிய கிளை கழக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.