கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியத்குட்பட்ட போத்தாபுரம் சுண்ணாம்புபாறை குட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது,

இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் பங்கேற்று இறையருள் பெற்றார்.

மேலும் சுற்றுசூழல் அணி சார்பாக மரகன்றுகளை நட்டார், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருயுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து கழக கோடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.

உடன் மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், அணைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழா,கழக கொடியேற்று விழாக்களில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *