சந்திப்பு” குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகைகள் விசாலி, ஜி.வனிதா, பத்ரகாளி, விருத்தாச்சலம் நீலாம்பரி, நெல்லை வித்யா ஸ்ரீ, குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி இணைந்து கலைத்துறையை பற்றி கலந்துரையாடினார்கள்.