தூத்துக்குடி மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணியும் ரவுண்டானா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பணிகள் எப்போது முடியும் போன்ற விபரங்களை கேட்டறிந்தார் அப்போது உடன் மாநகராட்சி அதிகாரி சேகர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்