திருவொற்றியூர் எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது இன் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக : திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர், கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு அவர்கள் கலந்து கலந்து கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறி சிறப்பு உரையாற்றினார் மற்றும் திருச்சபை ஏற்ப்பாட்டில் விழாவில் கலந்து கொண்ட அனைத்து குடும்பத்தினருக்கும் பரிசுகள் வழங்கினார்
இதில் மேற்கு பகுதி துணை செயலாளர் குமரவேல், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் புவனேஷ், மேற்கு பகுதி பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் மற்றும் கழக தோழர்கள், ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்_