கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் நலவாரிய அட்டை வழங்கும் விழா

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் நலவாரிய அட்டை விலகும் விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் முன்னிலை வகித்தார் நகராட்சியில் பணியாற்றம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நலவாரிய அட்டைகளை நலவாரியத் தலைவர் ஆறுச்சாமி வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் துரை நெப்போலியன் தாட்கோ துணை மேலாளர் ஜான் பால் நகராட்சி பொறியாளர் அய்யனார் நகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார் நகராட்சி மேலாளர் நகர்மன்ற கவுன்சிலர்கள் குருகுமரன் சாதிக் உள்ளிட்ட நகர் மன்ற கவுன்சிலர்கள் துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *