மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்த 18 வயது கமலேஷ், பெங்களூரில் கேட்டரிங் கல்லூரி பயிற்சிக்குச் சென்றார். பயிற்சி பிடிக்காததால் வீடு திரும்பிய அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *