இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கிருஷ்ணகிரி மாவட்ட குழு தலைவர் அவர்கள் கோபிநாத் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றார் அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தையும் இரண்டு நாட்களாக 700 கூலி உ உயர்த்திட பரப்புரை மேற்கொண்ட ஓசூர் முதல் ஜோலார்பேட்டை வரை ரயில் பாதை அமைத்திட பெங்களூர் முதல் ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்திட ஓசூரில் தொழில் பூங்கா ஐடி உருவாக்கி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இந்திய நாட்டின் ஜனநாயகம் மதசார்பின்மை மக்கள் ஒற்றுமை பாதுகாத்திட விவசாயிகள் வாழ்வாதத்தை பாதுகாக்க ஆதரிப்பீர் இந்தியா கூட்டணி என்று வாக்களிப்பீர் கைசினத்தில் என்று இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் கோபிநாத் அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்களித்து விட்டு பெற வேண்டும் என்று பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *