இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்களின் 254 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.
இதில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..