தேனி மாவட்டம் தேனியில் மாவட்ட நிர்வாகம் பொது நூலக இயக்கம் சார்பில் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 4 ஆவது புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று வாசிப்பின் விழா அறிவின் திருவிழா 8ம் நாள் விழாவின் பங்கேற்ற பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் வி.பி.ஏ
மிதுன்சக்கரவர்த்தி சிறப்பு விருந்தினருக்கு சிறப்பு கேடயம் வழங்கி கெளரவிக்கப் பட்டது உடன் மேடை பேச்சாளர்கள் ஈரோடு மகேஷ் நிஷா நகராட்சி ஆணையாளர்கள் தேனி எஸ் பார்கவி சின்னமனூர் ரா.து.கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்