செய்தியாளர் மு. பட்டாபி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தின விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது இதில் தலைவர் வடிவேல் தலைமையில் செயலாளர் செல்வராஜ் பொருளாளர் மகேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்