சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 ன் மக்களின் பொதுநல குறைகள் மற்றும் சிறந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகள் மேலும் சிறந்த சுற்றுலா தலமாக அமைத்தக்காக சிறந்த பணியாளருக்கான விருது மாதவரம் மண்டல உதவி செயற் பொறியாளர் ஆனந்த்ராவ் அவர்களுக்கு குடியரசு தினத்தன்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நற்சான்றிதழ் வழங்கி போது எடுக்கப்பட்ட படம்