தேனி மாவட்டம் தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வரின் இளைஞர் விளையாட்டு விழா இது நம்ம ஆட்டம் 2026 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசினை தேனி நீ வடக்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் விளையாட்டு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.