சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் 166 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணிணிகளை எம் எல் ஏ கே பி சங்கர் வழங்கினார்,

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் திமு தனியரசு கவுன்சிலர் ஜெயராமன், முதல்வர் சுந்தரவடிவேல் மாநகராட்சி அதிகாரிகள்
செயல் பொறியாளர் பாண்டியன் முதுநிலை அதிகாரி அர்ஜுனன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *