தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது அகமது நகராட்சி ஆணையாளர்கள் தேனி எஸ் பார்கவி பெரியகுளம் சே.தமீஹா சுல்தானா போடிநாயக்கனூர் சுதா சின்னமனூர் ரா.து. கோபிநாத் கம்பம் து. உமா சங்கர் கூடலூர் முத்துலட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *