சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவின் அபார ஆட்டத்தால் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்ற. கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவை திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் பாராட்டி அவருக்கு ஒரு லட்சம் கண்ணகி நகர் கபடி அணியின் கேப்டன் சுஜிக்கு ரூபாய் ஐம்பதாயிரம் ரொக்க பரிசு வழங்கினார்
நிகழ்ச்சியில் பயிற்சியாளர் ராஜி, சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி கழக பொது செயலாளர் கோல்டு ராஜேந்திரன், பொருளாளர் சம்பந்தம், மேலாளர் இளங்கோ மற்றும் கபடி விளையாட்டு வீரர்கள் கொட்டிவாக்கம் குப்பன், சங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.