“திரைப்பட குழுவினர்களுக்கு வாழ்த்து” சிங்கப்பூர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் வெற்றி பெறுவதற்கும், டப்பிங் ஆர்டிஸ்ட்ம், நடிகருமான இப்ராஹிம், நடிகர் முத்து, நடிகை தேவகி அம்மா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் வாழ்த்துக்களை கூறினார்.