சென்னை, வேளச்சேரி, காந்தி சாலை, திருவீதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


ஆலய தலைவர் சி.தியாகராஜன், செயலாளர் பீ.சற்குண தாஸ், பொருளாளர் இரா. சூரியமோகன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக கும்பாபிஷே விழாவினை நடத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *