வைத்தீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள்
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் திரளான பக்தர்கள் பால்காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு:-…