தேசிய வாக்காளர்கள் தினத்தை முன்னிட்டு ராதாகிருஷ்ணன் கல்லூரியில் வாக்காளர் உறுதிமொழி மற்றும் பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளவும்
திருவோற்றியூர்,14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு என் 10 திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பதிவு அலுவலர் திரு வே நவேந்திரன் அவர்கள் தலைமையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை கொண்டு தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி திருவொற்றியூர் மண்டலம் அலுவலகத்தில் இருந்து துவக்கப்பட்டு திருவொற்றியூர் ரயில் நிலையம் வரை நடைபெற்றது
மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகபர் உசேன் வட்டாட்சியர் சௌந்தர்ராஜன் தேர்தல் துணை வட்டாட்சியர் கலை பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டனர்
இந்த பேரணியில் புதிய வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதவிகளில் இருந்து துண்டு பிரசவங்களை வழங்கி பேரணியாக சென்றனார்