அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவன் திருமலைவாசன் மாநில அளவில் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் வெற்றி பெற்று சான்று பெற்றார் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான தடகள போட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது இப் போட்டியில் எங்கள் பள்ளியை சேர்ந்த +2 மாணவன் திருமலைவாசன் ஈட்டி எரிதல் போட்டியில் பங்கேற்று அம்மாணவன் சான்றிதழ்களுடன் பள்ளி திரும்பிய மாணவனை பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் மற்றும் முதுகலை தாவரவியல் ஆசிரியர் இணைந்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் உடற் கல்வி ஆசிரியர் பார்த்திபன் மற்றும் இளைய பல்லவன் நன்றி பாராட்டினார்கள்.