திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெட்டூர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்.சரவணன், வீடுதோறும் சென்று வழங்கினார்.
அருகில், உதவி ஆட்சியர் (பயிற்சி).வினோதினி பார்த்திபன், நிலக்கோட்டை வாக்காளர் பதிவு அலுவலர்.சுகுமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.