எமது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ வெ ரா திருமகன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது தாங்கமுடியாத துயரமும் வேதனயும் தருகிறது.

ஈ வெ ரா திருமகன் துடிப்பான இளைஞர். நூல்களை படிப்பதில் ஆர்வமுள்ளவர் என்று நான் அறிவேன். மக்கள் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ‘நல்ல MLA’ என்ற நற்பெயரைப் பெற்றவர். அவருடைய அகால மரணம் அவருடைய தந்தை EVKS இளங்கோவன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பேரிழப்பு என்பதை நான் அறிவேன்

இது காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு திருமகனுக்கு கனத்த நெஞ்சுடன் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன். இளங்கோவனின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,
மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *