சோழவந்தானில் அதிமுக மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர் மற்றும் கிளை கழகங்களில் உள்ள உறுபினர்களுக்கு உரிமை சீட்டுகளை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்.ஆர்.பி உதயகுமார் கலந்து வார்டு மற்றும் கிளை நிர்வாகிகளிடம் வழங்கினார் இதில் ஒன்றிய செயலாளர் கணேசன் பேருர் செயலாளர் முருகேஷன் மாவட்ட மகளிர் அணி லெட்சுமி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.