பெரியகுளத்தில் ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு பயிற்சி தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு ஊராட்சியின் மின்னணு வரவு செலவு குறித்து சிறப்பு பயிற்சி மாவட்ட ஊராட்சி செயலாளர் குமரேசன் தலைமையில் மாவட்ட வள மையத்தில் நடைபெற்றது . பயிற்றுனர்கள் ஏ. முத்துச்செல்வம் மற்றும் எம். முருகன் ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள்