சோனாலிகா ஆரோக்கியம் திட்டத்தின் மூலம் 35 வளரிளம் பருவ பெண் குழந்தை களுக்கு சுகாதார விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சுகாதார பெட்டகம் வழங்கும் விழா எல்.கே.பி நகர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் ஏகம் அறக்கட்டளையின் பயிற்றுனர் சரஸ்வதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பயிற்சி வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்.