கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.13.17 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் மற்றும் 11 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.