தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த உலககோப்பையினை காட்சிப்படுத்தல் தேனி மாவட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த 14 ஆவது ஹாக்கி இளையோர் உலக கோப்பையினை மாவட்ட விளையாட்டு மைதான புதிய உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வரவேற்று உலக கோப்பை போட்டிக்கான வெற்றி கோப்பையினை காட்சிப்படுத்தினார்கள்.