தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
முதல்வர் வேண்டாம் என்று சொல்லவில்லை? ஜாக்டோ ஜியோ போராட்டம்!-கொடுவாயில் அமைச்சர் பேட்டி-அமைச்சரின் குதர்க்கமான பதில்
ஜாக்டோ ஜியோ போராட்டம் பார்த்தாவது SIR பரிசீலனை செய்ய வேண்டும்
செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேட்டி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடுவாய்ப் பகுதியில் கூட்டுறவு 72 ஆவது சங்க வார விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செய்தித் துறை அமைச்சர்மு பெ. சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரனரேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் அரசு நடவடிக்கை குறித்த கேள்விகளுக்கு எஸ் ஐ ஆர் நடவடிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எஸ்ஐஆர் நடவடிக்கை வேண்டாம் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்த அவர் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்திற்கு பிறகாவது மத்திய அரசு SIR நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தெரிவித்தார்