அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி SIR கீழ், திருவெறும்பூரில் அரியமங்கலம் விஸ்வாஸ் நகரில் அமைந்துள்ள தனது இல்லத்திகு வருகை புரிந்த பாக எண் 147 ற்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் (BL O) ஆவணங்களை சமர்ப்பித்து, திருவெறும்பூர் தொகுதி பட்டியலில் தனது பெயரை உறுதிப்படுத்திக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதிக் கழகச் செயலாளர் விஜெயக்குமார் வட்டக் கழக செயலாளர் சண்முகம் மற்றும் பாக முகவர் மற்றும் பாக டிஜிட்டல் முகவர் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி செய்தியாளர் அருள் மோகன்